Month: December 2021

காவலர்களின் துப்பாக்கிச்சுடும் பயிற்சியின்போது சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு! பொதுமக்கள் போராட்டம்…

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில், காவலர்களின் துப்பாக்கிச்சுடும் பயிற்சியின்போது, எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு பாய்ந்தது. இது பெரும் பரபரப்பைஏற்படுத்திய நிலையில், துப்பாக்கி…

ஏற்காடு, தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்பட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை!

சென்னை: சேலம் அருகே உள்ள ஏற்காடு, தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்பட சுற்றுலா தலங்களுக்கு புத்தாண்டு கொண்டாட செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.…

கர்நாடகா முனிசிபல் கவுன்சில் தேர்தல்: பெருவாரியாக இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் 

பெங்களுரு: கர்நாடகா முனிசிபல் கவுன்சில் பெருவாரியாக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. கர்நாடகா முனிசிபல் கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 441 வார்டுகளுக்கு நடந்த வாக்கு…

டெல்லியில் ‘மஞ்சள் எச்சரிக்கை’ ஏன்? சுகாதார அமைச்சர் சத்யேந்தர் விளக்கம்

புதுடெல்லி: கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்து டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா…

சென்னையில் கொரோனா தீவிரம்: கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை, தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா…

எக்கு, தாமிரம் மூலப்பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் – தமிழக நிதிஅமைச்சர் வலியுறுத்தல்

புதுடெல்லி: எக்கு, தாமிரம் மூலப்பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ள மத்திய…

பள்ளிகள் மீண்டும் மூடல்? முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் பரவல் தீவிரமாகி உள்ளதால், பள்ளி, கல்லூரிகளை மூடிவிட்டு மீண்டும் ஆன்லைன் வகுப்பு நடத்தலாமா என்பது உள்பட…

நாளை முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழத்தில் இன்று…

தமிழகஅரசு இலவசமாக வழங்கிய நிலங்களுக்கு இழப்பீடு தாருங்கள்! நிதி அமைச்சர்கள் மாநாட்டில் பிடிஆர் பழனிவேல் ராஜன்

டெல்லி: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கான தமிழகஅரசு இலவசமாக வழங்கிய நிலங்களுக்கான இழப்பீடை தாருங்கள் என இன்று டெல்லியில் நடைபெற்று வரும் நிதி அமைச்சர்கள் மாநாட்டில், தமிழ்நாடு…

தஞ்சை திமுக அலுவலகத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகள் திறப்பு – ரூ.238 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்…

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர திமுக அலுவலகத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, ரூ.238 கோடி…