Month: December 2021

தமிழகத்தில் இன்று 597 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,42,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,03,938 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

முதல்வர் ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கிய வி சி க

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்பேத்கர் சுடர் விருது வழங்கி உள்ளது. ஆண்டுதோறும் விடுதலை சிறுத்தை கட்சி விருது வழங்கும்…

ஒமிக்ரான் : மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை ஒமிக்ரான் பரவலைத் தடுக்க பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்குமாறு முதல்வர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாறிய…

திண்டுக்கல் : பள்ளி மாணவர்களைப் போல் அதிமுகவினருக்கு வருகை பதிவு எடுப்பு 

திண்டுக்கல் எம் ஜி ஆர் நினைவு நாள் நிகழ்வுக்கு வந்த அதிமுகவினரைப் பள்ளி மாணவர் போல் அதிமுக நிர்வாகி வருகைப் பதிவு எடுத்துள்ளார். பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒவ்வொரு…

சித்தா, ஆயுர்வேத மருத்துவ பட்டப்படிப்புகளுக்கு டிசம்பர் 28 முதல் மாணவர் சேர்க்கை

சென்னை தமிழகத்தில் உள்ள சித்தா மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் வரும் டிசம்பர் 28 முதல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி…

டில்லியில் 100% பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டது : அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி டில்லியில் 100% பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள்…

ஒமிக்ரான் அதிகரிப்பதால்  ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்! மீண்டும் கொடிபிடிக்கும் பீட்டா

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதிக்க வேண்டும் என பீட்டா அமைப்பினர் போர்க்கொடி…

ஆபாச குறுஞ்செய்தி: கோவையில் ஆசிரியருக்கு எதிராக மாணவிகள் சாலைமறியல் போராட்டம்…

கோவை: மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் சாலையை மறித்து போராட்டம் நடத்தியதால், அந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்து கல்வித்துறை அறிவித்து…

ஐபிஎல்2022: சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 4 புதிய பயிற்சியாளர்கள் அறிவிப்பு…

ஐதராபாத்: ஐபிஎல்2022 போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 4 புதிய பயிற்சியாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். 2022ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள்…

பெரியார் சிந்தனை – மம்தாவின் அரசியல் பார்முலா…

பெரியார் அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனைகள் இன்றளவும் நமது தமிழ் மண்ணில் வேரூன்றி நிற்கிறது! பா. ஜ. க. வின் மதவெறி பிரச்சாரங்கள் இங்கே பிசுபிசுத்துப் போவதற்கு அவரது…