நெற்பயிர்கள் சேதம்: அமைச்சர் பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு…
திருச்சி: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை சென்னை உள்பட டெல்டா மாவட்டங்களில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர்…