Month: November 2021

5ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: இரவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு…

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையில், நேற்று இரவு ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், அதிக வசூல் செய்த 5ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படடு…

கொளத்தூரில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை…

27 மாவட்டங்களில் தொடர் மழை: சென்னை உள்பட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை உள்பட 18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டு உள்ளது. சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால்,…

‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’: புதிய கட்சியை அறிவித்தார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்….

சண்டிகர்: உள்கட்சி பிரச்சினை காரணமாக முதல்வர் பதவியில் இருந்து விலகிய பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், கட்சியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், ‘பஞ்சாப்…

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 14-ந்தேதி தென் மாநில முதல்வர்கள் பங்கேற்கும் தென்மண்டல கவுன்சில் கூட்டம்!

டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் வரும் 14-ந்தேதி தென் மாநில முதல்வர்கள் பங்கேற்கும் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் திருப்பதியில் உள்ள…

உ.பி. பைசாபாத் ரெயில் நிலையம், ‘அயோத்யா’ என்று மாற்றம்! வடக்கு ரெயில்வே அறிவிப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள பைசாபாத் ரெயில் நிலையம், ‘அயோத்யா’ என்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக வடக்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதை மாநில முதல்வராக யோகியின்…

மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தி வரும் பாஜக மீது மக்கள் கோபமாக உள்ளனர்! கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்

பெங்களூரு: மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தி வரும் பாஜக மீது மக்கள் கோபமாக உள்ளனர். அதன் எதிரொலிதான் கர்நாடக மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி கிடைத்துள்ளது என…

2022 ஆம் அண்டுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு

சென்னை வரும் 2022 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைப் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு இன்று வரும் 2022 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைப்…

சிரஞ்சீவி 154-வது படத்தில் நாயகியாகும் ஸ்ருதிஹாசன்….?

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பாபி இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிரஞ்சீவி. இது அவரது நடிப்பில் உருவாகும் 154-வது படமாகும். இந்தப் படம்…

வெளிநாடு வெளியீட்டில் சாதனை புரிந்த ‘அண்ணாத்த’….!

‘அண்ணாத்த’ திரைப்படம் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் தமிழ்ப் படம் என்ற சாதனை புரிந்துள்ளது. நவம்பர் 4-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்…