Month: November 2021

தமிழக ஊராட்சித்துறை செயலாளராக அமுதா ஐஏஸ் நியமனம்

சென்னை: தமிழக ஊராட்சித்துறை செயலாளராக அமுதா ஐஏஸ் நியமனம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக வளர்ச்சித்துறை…

06/11/2021: சென்னை உள்பட மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு – விவரம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 862 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னையில் 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் இதுவரை…

06/11/2021: தமிழகத்தில் இன்று மேலும் 862 பேருக்கு கொரோனா பாதிப்பு 10 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 1009 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.…

‘ஜெய் பீம்’ படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காலண்டர் புகைப்படம் நீக்கம்! சூர்யாவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்…

ஜெய்பீம் படத்தில் ஒரு காட்சியில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காலண்டர் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. இதற்காக நடிகர் சூர்யாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சிங்கம் வன்னியர்களிடம் மண்டியிட்டு…

கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்! அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று செய்தியாளர்களை சந்தித்தவர்,…

சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து ஆயுளை நீட்டிக்க உதவும் ‘மசாலா ஒயின்’

உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் மாரடைப்பு ஏற்படுவதுடன் ஆயுளையும் குறைக்கிறது. கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் அதிகரிக்காமல் இருக்கவும் உதவும்…

முல்லை பெரியாறு விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் காமெடி செய்கிறார்! செல்லூர் ராஜூ

மதுரை: முல்லை பெரியாறு விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் காமெடி செய்கிறார் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள…

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: கடலுக்கு சென்ற மீனவர்கள் 9ந்தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்

சென்னை: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால், கடலுக்கு சென்ற மீனவர்கள் 9ந்தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தி இருப்பதுடன், மீனவர்கள் 10ந்தேதி முதல் 3…

ரூ.300 கோடியில் மேம்படுத்தப்படும் திருச்செந்தூர் முருகன் கோவில்! முதல்வர் தலைமையில் ஆலோசனை…

சென்னை: ரூ.300 கோடியில் மேம்படுத்தப்படும் திருச்செந்தூர் முருகன் கோவில் திட்டப்பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அடிப்படை…

வடகிழக்கு பருவமழை: அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக்…