Month: October 2021

பாலியல் சேட்டை: சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு…

சென்னை: பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுஷில்ஹரி பள்ளி தலைவர் சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 22ம் தேதி வரை (15 நாட்கள்) நீட்டித்து நீதிமன்றம்…

நீட் தேர்வின் தாக்கம் குறித்த ஏ.கே.இராஜன் குழு அறிக்கை ஏழு மொழிகளில் மொழிபெயர்ப்பு… ஸ்டாலின் வெளியீடு…

சென்னை: நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.இராஜன் குழு அளித்த அறிக்கை ஏழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். நீட் தேர்வு காரணமாக…

ஆப்கானிஸ்தான் மசூதி குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கர அமைப்பு பொறுப்பேற்பு! 55 பேர் பலி…

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நேற்று குண்டு வெடித்ததில் 55 பேர் பலியாகினர்; ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானில்…

சத்துணவு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு…. தமிழக அரசு..!

சென்னை: தமிழ்நாட்டில் சத்துணவு பணியில் ஈடுபட்டு வரும் சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 6,652 வாக்குச்சாவடிகளில் 2வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 2வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 6,652 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பல இடங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது…

தமிழகத்தில் நாளை 5வது முறையாக 30ஆயிரம் தடுப்பூசி மெகா முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் நாளை (10ந்தேதி) 5வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும், தமிழ்நாட்டில் நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம் மத்திய அரசை திரும்பி பார்க்க…

நவம்பர் 1ந்தேதி முதல் தொடக்க நடுநிலைப் பள்ளிகள் திறப்பு! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…

சென்னை: தமிழகத்தில் நவம்பர் 1ந்தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…

09/10/2021: உலகஅளவில் கொரோனா பாதிப்பு 24 கோடியை நெருங்கியது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 கோடியை நெருங்கி உள்ளது. கொரோனா உயிரிழப்பு 48லட்சத்து 50ஆயிரத்தை கடந்துள்ளது. உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா…

இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது ஊரக உள்ளாட்சி தேர்தல் 2வது கட்ட வாக்குப்பதிவு…

சென்னை: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் 2வது கட்ட வாக்குப்பதிவு, 9 மாவட்டங்களின் 35 ஒன்றியங்களிலும், 28 மாவட்டங்களி காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கானபதவிகளுக்கும்…

ஐபிஎல்: மும்பை, பெங்களூரூ அணிகள் வெற்றி

அபுதாபி: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்ர்ஸ் அணியும் வெற்றி பெற்றன. இந்த போட்டியில் டாஸ்…