நீட் தேர்வு குறித்து மத்திய அரசை வற்புறுத்த முதல்வருக்கு ஓபிஎஸ் ஆலோசனை
சென்னை மத்திய அரசை நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள்மூலம் மூலம் வற்புறுத்துமாறு ஓ பன்னீர்செல்வம் முதல்வருக்கு ஆலோசனை அளித்துள்ளார். மருத்துவக் கல்லூரி மாணவர்…