Month: September 2021

‘மேட் இன் இந்தியா’ போல இனி ‘மேட் இன் தமிழ்நாடு’ பொருட்கள் தயாரிக்க வேண்டும்! ஏற்றுமதி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரை…

சென்னை: மேட் இன் இந்தியா’ போல இனி ‘மேட் இன் தமிழ்நாடு’ பொருட்கள் வரவேண்டும் என இன்று நடைபெற்ற ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ என்ற…

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பிரிட்டன் வர அனுமதி… இந்தியர்கள் குறித்து தெளிவான தகவல் இல்லை…

இருமுறை முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும் பிரிட்டன் வரும் இந்தியர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று பிரிட்டன் சுகாதாரத் துறை அறிவித்தது. பிரிட்டனின் இந்த அறிவிப்புக்கு…

“ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்  24 தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது…

சென்னை: “ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு” மாநாடு சென்னை கலைவாணர் அங்கில் இன்று தொடங்கியது. இநத மாநிலட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில், 1,695…

செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் மழை நீடிக்கும்! சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் சில மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் காலை வரை பரவலாக மழை பெய்த நிலையில், செங்கல்பட்டு திருவள்ளூர், வேலூர் உள்பட 9…

பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்தி மக்களிடையே பிளவு உருவாக்கி வாக்குகளை பெறுகிறது பாஜக! மெகபூபா முப்தி குற்றச்சாட்டு…

ஸ்ரீநகர்: மத்திய பாஜக அரசு பிரித்தாளும் கொள்கையின் மூலம் மக்களிடையே பிரிவை ஏற்படுத்தி வாக்குகளை பெற்று வருகிறது என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றம்…

10ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு… 3 கட்டங்களாக வாக்குப்பதிவு…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 10ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்னணு இயந்திரம் மூலம் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு….

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கு வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இதையொட்டி, பல இடங்களில் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கடந்த…

மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துதெரிவித்து உள்ளார். தேசத்தந்தை காந்தியடிகள் மதுரையில் ஆடைப் புரட்சி செய்த இந்நாளை…

‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ என்ற மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்தார். உலக அளவில் வர்த்தகம்…

17அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 28ஆம் தேதி வேலைநிறுத்தம்! கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்

சேலம்: 17 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால், வருகின்ற 28ஆம் தேதி தமிழ்நாடு அளவில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்…