Month: September 2021

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கமிட்டி அமைப்பு! சோனியாகாந்தி

டில்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட கமிட்டியை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி அமைத்துள்ளார். ஜாதிவாரியாக மக்கள்…

04/09/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 22.05 கோடியாக உயர்வு – 45.66 லட்சம் பேர் உயிரிழப்பு

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 22.05 கோடியாக உயர்துள்ளதுடன், இதுவரை 45.66 லட்சம் பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் உலக…

பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

சென்னை: பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள்,…

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஹர்விந்தர் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து 

சென்னை: பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோவில் இன்று ஆடவர் வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில்,…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் தமிழ்நாடு அரசு கேவியட் மனுத்தாக்கல்

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் தமிழ்நாடு அரசு கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. தங்களை எதிர் மனுதாரராகச் சேர்க்கக் கோரி தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.…

எழுத்தாளர் பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு

சென்னை: எழுத்தாளர் பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள்…

03/09/2021: சென்னை மற்றும் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1568பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 162 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,568…

03/09/2021: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு, 19 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1568பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 19 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள…

டோக்கியோ பாராலிம்பிக்2020: வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங்குக்கு வெண்கலம்…

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 13 ஆக…

பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று தாயகம் திரும்பிய மாரியப்பனை நேரில் வரவேற்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க டெல்லி சென்ற தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா.சுப்ரமணியன். பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று தாயகம் திரும்பிய தமிழக…