Month: September 2021

சர்ச்சை நாயகி மீரா மிதுனின் ஜாமீன் மீண்டும் தள்ளுபடி….!

தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து அவதூறு கருத்துகளை யூடியூப்பில் வெளியிட்டதாக மீரா மிதுன் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார், மீரா மிதுன்,…

வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து சிங்கம், யானையை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்….!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2,452 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள விலங்குகளைத் தத்தெடுக்கும் திட்டத்தையும் இப்பூங்கா நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் மூலம் விலங்குகளை தத்தெடுப்பவர், அதற்குரிய உணவு…

அஜித்துக்கு அன்பளிப்பு வழங்கிய ரஷ்ய கார் ஓட்டுநர்….!

வலிமை படத்தில் தன்னுடைய காட்சிகளை முடித்துக்கொடுத்த அஜித், ரஷ்யாவில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யாவின் காலம்னா நகரில் உள்ளூர் டாக்ஸி ஓட்டுநராக இருக்கும் அலெக்ஸ். தினமும் படக்குழுவினர்…

ஹர்பஜன் சிங் – லாஸ்லியா நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!

இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா எழுதி இயக்கும் புதிய திரைப்படமான பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் மூலம் ஹர்பஜன்சிங் கதாநாயகனாக அறிமுகமாகிறார். Seantoaa Films மற்றும் Cinemass…

ஜெய்யின் ‘சிவ சிவா’ டீசர் வெளியீடு….!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கும் சிவ சிவா திரைப்படத்தை தனது முதல் படமாக லென்டி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஐஸ்வர்யா தயாரிக்கிறார். நடிகர்…

அதிகாரி ராபியாகொலை – காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ஜோதிமணி கடும் கண்டனம்

சென்னை: சிவில் டிபென்ஸ் அதிகாரி ராபியா கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல் துறைக்குக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில்…

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பை நிறைவு செய்த ரகுமான்….!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம்,…

15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை நேரில் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

சென்னை: நல்லாசிரியர் விருது: 15 ஆசிரியர்களுக்கு விருதை நேரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஆசிரியர் தினத்தை ஒட்டி, கடந்த கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த 389 ஆசிரியர்களுக்குத் தமிழ்நாடு…

செப்.9ல் ஜம்மு பயணமாகிறார் ராகுல் 

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக ஜம்மு பயணமாக உள்ளார். இதுகுறித்து வெளியான செய்தியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வரும் 9ஆம்…

மு.க. ஸ்டாலின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன் – நெல்லை கண்ணன்

சென்னை: வ.உ.சி.க்கு சிலை நிறுவப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு எழுத்தாளர் நெல்லை கண்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனாரின், 150வது பிறந்த…