Month: September 2021

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பு! தமிழகஅரசு

சென்னை: தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. தமிழக சட்டப்பேரவையில், மானிய கோரிக்கைகள் மீதான…

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணியின்போது எவரேனும் இறந்தால் அதற்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: மனிதக் கழிவுகளை மனிதனே கையால் அகற்றும் பணியின்போது எவரேனும் இறந்தால் அல்லது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க…

தமிழக சட்டப்பேரவையில் சிஏஏக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் சிஏஏக்கு எதிரான தீர்மானம், முதல்வர் மு.க.ஸ்டாலினால் முன்மொழியப்பட்டு, ஒருமனதாக நிறைவேறியது. சிஏஏ எனப்படும் இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி…

பீகார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சதானந்த் சிங் காலமானார்…

பாட்னா: பீகார் சட்டசபையின் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் சதானந்த் சிங் காலமானார். “பீகாரின் புகழ்பெற்ற தலைவரும், காங்கிரசின் வீரருமான சதானந்த் சிங் ஜி இன்று…

சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்…

சென்னை: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.…

பேச வாய்ப்பு மறுப்பு: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சென்னை: பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி…

செப்டம்பர் 15ந்தேதி முதல்வர் – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா… தலைமைக்கழகம் அறிவிப்பு…

சென்னை: செப்டம்பர் 15ந்தேதி முதல்வர் மற்றும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா நடைபெறும் என திமுக தலைமைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதலமைச்சர்,…

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு இரவு விருந்து…. முதல்வரே ஆர்வமுடன் சமைத்தார்…

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற வீரர்களை கௌரவிக்கும் விதமாக, அவர்களுக்கு இன்று இரவு விருந்தளிக்கிறார் பஞ்சாப் முதல்வர். ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற ஹரியானா…

நாங்கள் தி.மு.க. வைச் சேர்ந்தவர்கள்! எம்.பி.க்கள் மதிமுக கணேசமூர்த்தி, விசிக ரவிக்குமார் நீதிமன்றத்தில் தகவல்…

சென்னை: நாங்கள் தி.மு.க. வைச் சேர்ந்தவர்கள் என்று தற்போது எம்.பி.க்காளக உள்ள மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி, விசிக ரவிக்குமார் ஆகியோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்து…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சிஏஏ-க்கு எதிராக தீர்மானம்….?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சிஏஏ எனப்படும் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.…