இந்தியர்களை அழைத்து வர இன்று மதியம் 12.30 மணிக்கு ஆப்கன் புறப்படுகிறது ஏர் இந்தியா விமானம்…
டெல்லி: ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர, இந்திய அரசு சார்பில், இன்று மதியம் 12.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் விமானம் புறப்பட்டு செல்ல உள்ளதாக…
வாஜ்பாய் நினைவு தினம்: ராம்நாத் கோவிந்த், வெங்கையா நாயுடு, மோடி மரியாதை!
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர்,துணைகுடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட பவர் மரியாதை செலுத்தினர். இந்திய திருநாட்டின் பிரதமராக பதவி…
16/08/2021: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் 32,937 பேர் கோவிட் பாதிப்பு, 35,909 பேர் டிஸ்சார்ஜ்…
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் 32,937 பேர் புதிதாக கோவிட் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 417 பேர் உயிரிழந்துள்ளனர். 35,909 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு…
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி சுஷ்மிதா தேவ் கட்சியில் இருந்த் விலகல்
டில்லி முன்னாள் மக்களவை உறுப்பினரும் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவியுமான சுஷ்மிதா தேவ் கட்சியில் இருந்து விலகி உள்ளார். அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவராக…
சுதந்திர தின தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பாராட்டு…..
சென்னை: நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அளித்த தேநீர் விருந்தில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பாராட்டுத் தெரிவித்தார். நாட்டின்…
தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை! ஏஐசிடிஇ வெளியீடு
டெல்லி: நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை ஏஐசிடிஇ வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஓராண்டுக்கும்ட மேலாக மூடப்பட்டுள்ள கல்லூரிகள், தற்போது தொற்று…
கனடாவில் முன்கூட்டியே தேர்தல் நடத்த விரும்பும் ஜஸ்டின் டுரூடோ
ஓட்டாவா கனடாவில் முன் கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் டுரூடோ தெரிவித்துள்ளார். தற்போது கனடாவில் லிபரல் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.…
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு ஒரு கடுமையான உரிமை மீறல் : ஆர் எஸ் எஸ் பிரமுகர்
டில்லி முன்னாள் ஆர் எஸ் ஏஸ் பிரமுகர் கோவிந்தாசார்யா தனது 2019 ஆம் வருட மனுவை பெகாசஸ் வழக்குடன் விசாரிக்க உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அரசு…