Month: August 2021

கொரோனா மரபியல் குறித்து ஆய்வு செய்ய சென்னையில் ‘ஜெனோம்’ ஆய்வகம்! ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: கொரோனா மரபியல் குறித்து ஆய்வுசெய்ய சென்னையில் ஜெனோம் ஆய்வகம் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த மூன்று தினங்களில் சோதனை முயற்சியாக ஆய்வகம் செயல்படவுள்ளதாக தமிழ்நாடு…

28.08.2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று 1,542 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில், 162 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 26,08,748 பேர்…

சாலையோர வியாபாரிகளுக்கு கடன்! வங்கிகளுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் கொடுத்து உதவுங்கள் என வங்கிகளுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும்…

செப்டம்பர் 1ந்தேதிக்குள் அனைத்து கல்லூரி மாணவர்களும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்! அமைச்சர் பொன்முடி

சென்னை: செப்டம்பர் 1ந்தேதிக்குள் அனைத்து கல்லூரி மாணவர்களும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். செப்டம்பர் 1-ஆம் தேதி தடுப்பூசி செலுத்திய…

இலங்கை அகதிகள் முகாம், இனி மறுவாழ்வு முகாம்கள் என பெயர் மாற்றம்! பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான அகதிகள் முகாம்கள், இனிமேதல் மறுவாழ்வு முகாம்கள் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை…

சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தில் பேசிய ஓபிஎஸ், தனது நிலை குறித்து புலம்பல்

சென்னை: சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தில் பேசிய ஓபிஎஸ், தனது நிலை குறித்து பாட்டு பாடி புலம்பினார். இது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. தமிழக சட்டப்பேரவையில்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களின் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ்! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராடிய விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர்…

மோடிஅரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறியது….

சென்னை: மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பபெறக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறியது. இந்த தீர்மானத்துக்கு அதிமுக பாஜக கூட்டணி கட்சியான…

மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு…

சென்னை: மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக…

3வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்தார்…

சென்னை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மோடி…