Month: August 2021

பெண்களின் இலவச பயணத்தால், குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 ஆக உயர்வு? ஓ.பி.எஸ். கண்டனம்

சென்னை: நகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 ஆக உயர்த்தப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. மகளிருக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டு இருப்பதால், அதன் இழப்பை ஈடுபட்ட தமிழகஅரசு,…

பலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்ய அனுமதி கோரி 49வயது கேரள பாதிரியார் மனு! உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு…

டெல்லி: தன்னிடம் பாவமன்னிப்பு கோரி வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் 20ஆண்டு சிறைதண்டனை பெற்ற கிறிஸ்தவ பாதிரியார் தரப்பில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் சமரசம் பேசி, அந்த…

ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசி ஒப்புதலுக்கான விண்ணப்பத்தை திரும்ப பெற்றது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்…

டெல்லி: ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்பு கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கக்கோரி இந்திய அரசிடம் தாக்கல் செய்த விண்ணப்பத்தை, திரும்ப…

2.50 கோடி ரூபாய்க்கு உலகின் விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய துல்கர் சல்மான்….!

மலையாள திரைப்படங்களில் தனது திரை வாழ்வை தொடங்கி, பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். சமீபத்தில்…

பெகாசஸ் விவகாரம்: தமிழக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மீண்டும் ஒத்திவைப்பு தீர்மானம்…

டெல்லி: பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மீண்டும் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக்…

இயக்குநர் ராஜீவ் மேனன் தாயார் பாடகி கல்யாணி மேனன் மரணம்….!

பிரபல திரைப்பட இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயார் திருமதி கல்யாணி மேனன் காலமானார். இவருக்கு வயது 80, காவேரி மருத்துவமனையில் இன்று மதியம் 12 மணிக்கு இயற்கை…

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி.வி. சிந்துவுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு!

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்று சாதனைபுரிந்துள்ள பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்காலக் கூட்டத்தொடர்…

தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சிங்காரவேலன்….!

தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளர் சங்கத்தில் பிளவும் ஏற்பட்டு 3 சங்கங்களாகப் பிரிந்துள்ளன. தேனாண்டாள் முரளி தலைமையில் தயாரிப்பாளர் சங்கம், பாரதிராஜா தலைமையில் நடப்பு தயாரிப்பாளர் சங்கம், உஷா…

‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகிறாரா பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன்….?

சிம்பு, கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் நதிகளிலே நீராடும் சூரியன். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கெளதம் மேனன் இயக்கவுள்ளார். இரண்டாவது…

சப்-கலெக்டர் ஆனார் நடிகர் சின்னி ஜெயந்தின் மகன்….!

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்ட சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். 1980 மற்றும் 1990-களில் நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லத்தனம் என கலவையான…