Month: August 2021

65வயதாகும் பில்கேட்ஸ் தம்பதிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்…

வாஷிங்டன்: 65வயதாகும் பில்கேட்ஸ் தம்பதிக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இதனால் அவர்களது 27வருட திருமண பந்தம் முறிந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மென்பொருள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள்…

டோக்கியோ ஒலிம்பிக்2020: பெண்கள் குத்துச்சண்டை போட்டியில்  இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம்…

டோக்கியோ: ஜப்பான் தலைநகரில் நடைபெற்று ஒலிம்பிக் போட்டியில், இன்று நடைபெற்ற பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தியா 3 பதக்கங்களை…

கர்நாடக புதிய அமைச்சரவை இன்று பிற்பகல் பதவியேற்பு…

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் புதிய முதல்வராக பொம்மை பதவி ஏற்றதைத் தொடர்ந்து, புதிய அமைச்சர்கள், ஆளுநர் மாளிகையில் இன்று மதியம் 2:15 மணியளவில் பதவியேற்க உள்ளனர். கர்நாடக…

ஆயுள் தண்டனை கைதிகள் 14ஆண்டு சிறைவாசக்கு முன்பு விடுவிக்க ஆளுநருக்கே அதிகாரம்! உச்சநீதிமன்றம்

டெல்லி: ஆயுள் தண்டனை கைதிகளை 14ஆண்டு சிறைவாசக்கு முன்பு விடுவிக்க ஆளுநருக்கே அதிகாரம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மாநிலங்களில் ஆட்சிகள் மாறும்போது காட்சிகள் மாறுவது வழக்கமான முறையாக…

அன்னைத் தமிழில் அர்ச்சனை: பெயர்ப் பலகையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தின் முக்கிய கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்பதற்கான அறிவிப்பு பெயர்ப் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யப்பட்டு…

மக்களை தேடி மருத்துவம் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்..

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைப்பார் என சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் கொரோனா தடுப்பூசி போடும்…

04/08/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,625 பேருக்கு கொரோனா பாதிப்பு 36,668 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 42,625 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அத்துடன் 36,668 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதுடன்…

டோக்கியோ ஒலிம்பிக் 2020:  மல்யுத்தம் போட்டியில் இந்திய வீரர்கள்  ரவி தாகியா, தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை நடைபெற்ற மல்யுத்தம் போட்டியில் இந்திய வீரர்கள் ரவி தாகியா, தீபக் புனியா ஆகியோர்…

நேற்று இந்தியாவில் 18.47 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 18,47,518 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,530 அதிகரித்து மொத்தம் 3,17,67,985 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

நடிகர் விஜயை தொடர்ந்து தனுஷ்: சொகுசு கார் விவகாரத்தில் நாளை நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டதற்கு விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனத்துக்கு நடிகர் விஜய் உள்ளான நிலையில்,…