Month: August 2021

சுதந்திர தின விழா: சென்னை கடற்கரை சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்…!

சென்னை: சுதந்திர தின விழாவையொட்டி, ஒத்திகை நடைபெறவதால், சென்னை கடற்கரை சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி…

மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான மானியம் ரூ.15000 ஆக உயர்வு

டில்லி மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை ரூ.10000 லிருந்து ரூ.15000 ஆக மத்திய அரசு அறிவித்துள்ளது. மாற்று எரி சக்தி மேம்பாட்டுக்காக மத்திய அரசு…

வேலுமணிக்கு அடுத்து ஜெயகுமார் மீது நடவடிக்கை : அமைச்சர் நாசர்

சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு அடுத்தபடியாக ஜெயகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி…

டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர்கள் கணக்குகள் தொடர் முடக்கம்

டில்லி காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களில் டிவிட்டர் கணக்குகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. தற்போது டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்கள் மூலம் பல அரசியல் தலைவர்கள்,…

தமிழக தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றி அமைப்பு

சென்னை தமிழக தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது,. மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டதால்…

ஊதியம் அளிப்பது தாமதமானால் வரி வசூலிக்காத அதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்களா? : நீதிபதி கேள்வி

சென்னை வரிகளை வசூலிக்காத அதிகாரிகள் தங்களுக்குத் தாமதமாக ஊதியம் அளித்தால் ஒப்புக் கொள்வார்களா என உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் கேட்டுள்ளார். பிரபல நடிகர்கள், பெரிய தொழிலதிபர்கள் உள்ளிட்டோர்…

அக்டோபர் முதல் ஏ டி எம் மில் பணம் இல்லாவிட்டால் வங்கிக்கு ரூ.10000 அபராதம்

டில்லி வரும் அக்டோபர் முதல் ஏ டி எம் இயந்திரத்தில் பணம் இல்லை என்றால் அந்த வங்கிக்கு ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.…

சென்னையில் வார இறுதியில் வழிபாட்டுத் தலங்கள் செல்ல தடை

சென்னை சென்னையில் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மீண்டும் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது. நேற்று சென்னையில் 237 பேர்…

தொழில்நுட்ப கோளாறு – இலக்கை எட்டாத ஜி எஸ் எல் வி எஃப் 10 ராக்கெட் : இஸ்ரோ தலைவர் தகவல்

ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ தலைவர் சிவன் ஜி எஸ் எல் வி எஃப் 10 ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலக்கை எட்டவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.54 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,54,30,251 ஆகி இதுவரை 43,36,662 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,73,804 பேர்…