Month: August 2021

பாலியல் வழக்கு: சிவசங்கர் பாபா மீது 300 பக்கக் குற்றப்பத்திரிக்கை தாக்கல்…

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல்துறையினர்…

அமெரிக்கா வெளியேறியதும் ஆப்கனை முற்றிலுமாக கைப்பற்றுகிறது தாலிபான்… நிலைமை மோசமாக உள்ளதாக ஐ.நா. கவலை

ஆப்கானில் 20 ஆண்டுகளாக நடத்தி வந்த போரை நிறுத்தி சொந்த மண்ணுக்குத் திரும்புகிறது அமெரிக்கப் படை. அமெரிக்க படையினரை ஆகஸ்ட் மாதம் 31 ம் தேதியுடன் வாபஸ்…

நாளை சுதந்திர தின விழா: கோட்டையில் 5அடுக்கு, ரயில் நிலையங்களில் 3 அடுக்கு உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்…

சென்னை: நாளை 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை கோட்டையில் 5அடுக்கு…

முதல் முறையாக தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்:  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்..

சென்னை: தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் ‘ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சட்டப்பேரவை…

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: 58 பேருக்கு பணி நியமனம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் 58 பேர்களுக்கு இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார். 1970ம் ஆண்டு அப்போதைய…

திமுக அரசின் நிதிநிலை அறிக்கை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டு…

சென்னை: திமுக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்து உள்ளார். தமிழக சட்டசபையில் முதன் முறையாக காகிதமில்லா இ – பட்ஜெட்ஜை…

உ.பி. அரசு வழக்கு எதிரொலி: டிவிட்டர் நிறுவன இந்திய தலைவர் அமெரிக்காவிற்கு பணி மாற்றம்….

டெல்லி: உத்தர பிரதேச மாநிலஅரசின் வழக்கு எதிரொலியாக டிவிட்டர் நிறுவனத்தின் இந்திய தலைவர் அமெரிக்காவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பலரது…

2022ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு தேதிகள் வெளியீடு! யுபிஎஸ்சி

டெல்லி: 2022ம் ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீசஸ் தேர்வு தேதிகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மத்தியஅரசு பணிகளுக்கான தேர்வை ஆண்டுதோறும்மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி…

சிறையில் சொகுசு வாழ்க்கை: சசிகலா வழக்கில் 25-ந் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கர்நாடக நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பெங்களூரு: சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தொடர்பான வழக்கில் வரும் 25-ந் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு…

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவு: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலப் பாதிப்பு காரணமாக கடந்த 9ந்தேதி மதுரை அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட மதுரை ஆதீனம்…