Month: July 2021

30/07/2021: இந்தியாவில் 44,230 பேருக்கு கொரோனா பாதிப்பு; 555 பேர் உயிரிழப்பு..

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 44,230 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 555 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளையும்,…

டோக்கியோ ஒலிம்பிக்2020: மேலும் ஒரு பதக்கம் உறுதியானது… அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன்

டோக்கியோ: ஒலிம்பிக்கில் நடைபெற்று வரும் குத்துச்சண்டை போட்டி யில், இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன் அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதனால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி…

தியேட்டர்கள் திறப்பு? தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை….

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் முடியும் நிலையில், அதை மேலும் நீட்டிப்பதற்கான ஆலோசனை கூட்டம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

தமிழகஅரசு மருத்துவக்கல்லூரிகளில் படிக்கும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கான ஸ்டைபண்டு உயர்வு… தமிழ்நாடு அரசு தாராளம்…

சென்னை: தமிழகஅரசு மருத்துவக்கல்லூரிகளில் படிக்கும் முதுகலை படிப்பு மருத்துவ மாணவர்களுக்கான ஸ்டைபண்டு உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில்,…

சாலையை ஆக்கிரமித்து கோயில் கட்ட எந்தக் கடவுளும் கூறவில்லை! உயர்நீதிமன்றம் நீதிபதி வேதனை…

சென்னை: சாலையை ஆக்கிரமித்து கோயில் கட்ட எந்தக் கடவுளும் கூறவில்லை; மதத்தின் பெயரை மனிதன் தவறாக பயன்படுத்துகிறான் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தார். தமிழகத்தின்…

60வயதுக்கு மேற்பட்டோருக்கு 3-ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி! முதன்முதலாகஅறிவித்தது இஸ்ரேல்…

ஜெருசலெம்: இஸ்ரேல் நாட்டில், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3-ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு பிரதமா் நாஃப்டாலி பென்னட் உத்தரவிட்டு உள்ளார். 3-ஆவது டோஸ் தடுப்பூசி…

ஆந்திரா, தெலுங்கானாவில் இன்றுமுதல் திரையரங்குகள் திறப்பு… ரசிகர்கள் கொண்டாட்டம்…

ஐதராபாத்: கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ளதால், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இன்று முதல் தியேட்டர்கள் திறக் மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளன. இதனால் புதிய…

30/07/2021: உலக கொரோனா பாதிப்பு 19.73 கோடியாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 17.84 கோடியாகவும் உயர்வு…

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 19.73 கோடியாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 17.84 கோடியாகவும் உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் 2வது அலை உலகம் முழுவதும் பரவியது. தற்போது…

ஆப்கானில் கனமழை வெள்ளம்: 150 பேர் உயிரிழப்பு

காபூல்: பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பெரும் வெள்ளம், மிகப்பெரிய அளவில் உயிர்ச் சேதத்தையும், பொருட்…

சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால்தான் தொழில் சிறக்கும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால்தான் தொழில் சிறக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி துணைக் கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு…