Month: July 2021

தமிழகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் பாராட்டியுள்ளார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் பாராட்டியுள்ளார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தியாகிகள் தினத்தை ஒட்டி, சென்னை கிண்டியிலுள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் மலர்…

கொரோனா தடுப்பூசிகள் குறித்து பேஸ்புக்கில் வெளியாகும் வதந்திகளால் மக்கள் கொல்லப்படுவதாக அமெரிக்க அதிபர் பைடன் குற்றச்சாட்டு

வாஷிங்கடன்: கொரோனா தடுப்பூசிகள் குறித்து பேஸ்புக்கில் வெளியாகும் வதந்திகளால் மக்கள் கொல்லப்படுவதாக அமெரிக்க அதிபர் பைடன் குற்றம் சாட்டியுள்ளார். தடுப்பூசி குறித்த தவறான தகவல்கள் பொது சுகாதாரத்திற்கு…

“காசே தான் கடவுளடா” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்….!

1972-ல் ஏவிஎம் தயாரித்த காமெடி திரைப்படம் சாசேதான் கடவுளடா. முத்துராமன் நடித்த இதன் ரீமேக்கை ஆர்.கண்ணன் இயக்குகிறார். இதை இந்தக் காலத்துக்கு ஏற்றபடி ஆர்.கண்ணன் ரீமேக் செய்வதாக…

16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு எதிராக ஜெய்ப்பூர் காங்கிரசார் போராட்டம்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு எதிராக ஆளும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிசிசி தலைவர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில்…

‘கருங்காப்பியம்’ படத்தில் 1940 காலக்கட்டத்தை சேர்ந்தவராக காஜல் அகர்வால்…!

யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம், காட்டேரி படங்களை இயக்கிய டீகேயின் புதிய படம், கருங்காப்பியம். காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி மற்றும் ஈரானிய நடிகை நொய்ரிகா ஆகியோர்…

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்! சர்வதேச நீதி நாளையொட்டி எடப்பாடிபழனிசாமி அறிக்கை…

சென்னை: ஜூலை 17-ம் நாள் சர்வதேச நீதி நாளையொட்டி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.…

சித்த மருத்துவர் K .வீரபாபு இயக்கும் ‘முடக்கருத்தான்’….!

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த சித்த மருத்துவர் ஒரு படத்தை இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார். கொரோனா முதல் அலையில் சென்னை சாலிகிராமத்தில் மருத்துவமனை நடத்திவந்த சித்த மருத்துவர் வீரபாபு…

லகிம்பூர் கெரி பஞ்சாயத்துத் தேர்தலில் மறு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – பிரியங்கா காந்தி கோரிக்கை

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் லகிம்பூர் கெரி பஞ்சாயத்துத் தேர்தலில் மறு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் பொதுச்…

ஆடி முதல்நாளையொட்டி சேலத்தில் தேங்காய் சுடும் திருவிழா கொண்டாட்டம்… வீடியோ

சேலம்: ஆடி முதல்நாளையொட்டி இன்று காலை சேலத்தில் தேங்காய் சுடும் திருவிழா கொண்டாடப்பட்டது. பல பகுதிகளில் பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் என பலதரப்பினரும் தேங்கையை தீயில்…