Month: July 2021

31/07/2021 10 AM: இந்தியாவில்மீண்டும் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு.. கடந்த 24மணி நேரத்தில் 41,649 பேருக்கு பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. கடந்த வாரம் தினசரி பாதிப்பு 30ஆயிரமாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. கடந்த…

டோக்கியோ ஒலிம்பிக் 2020: வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் இறுதிப் போட்டிக்கு தகுதி

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 32 வது ஒலிம்பிக்…

கருணாநிதி உருவப்படம் திறப்பு: தலைமைச்செயலக ஊழியர்கள் ஆகஸ்டு 2ந்தேதியன்று 1மணியுடன் பணியை முடிக்க உத்தரவு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மறைந்த தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், அன்றைய தினம் தலைமைச்செயலக ஊழியர்கள் 1மணியுடன் பணியை நிறைவு செய்ய…

பிளஸ்-2 துணைத்தேர்வுக்கான ‘ஹால்டிக்கெட்’ இன்று வெளியீடு

சென்னை: பிளஸ்2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியாகும் என அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் பிளஸ்2 மாணாக்கர்களுக்கு…

எல்லைப் பிரச்சினை: இந்தியா, சீனா இடையே இன்று 12-வது சுற்று பேச்சு…

டெல்லி: எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே இன்று 12-வது சுற்று பேச்சு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற உள்ளது. இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையே கிழக்கு…

திருவண்ணாமலையைச் சேர்ந்த பட்டதாரியான திருநங்கை தமிழகத்தின் இரண்டாவது எஸ்.ஐ.யாக தேர்வு…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பி.காம் பட்டதாரியான திருநங்கை தமிழகத்தின் இரண்டாவது எஸ்.ஐ.யாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி, இந்தியாவிலேயே முதல்முறையாக…

கொரோனா அதிகரிப்பு: தி.நகர், புரசைவாக்கம் உள்பட 9 பகுதிகளில் கடைகளை 10நாட்கள் மூட சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், மக்கள் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளை 10 நாட்கள் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு…

சென்னையில் இன்று 3 புறநகர் மின்சார ரயில்கள் சேவை ரத்து…

சென்னை: சென்னையில் இன்று 3 புறநகர் மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்து உள்ளது. பராமரிப்பு பணி காரணமாக இந்த…

காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் வார விடுப்பு கொடுக்கப்பட வேண்டும்! டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவு…

சென்னை: காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் வாரவிடுப்பு கொடுக்கப்பட வேண்டும் என டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதுதொடர்பாக டி.ஜி.பி.சைலேந்திரபாபு அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும்…

31/07/2021-8AM: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 19.80 கோடியையும், குணமடைந்தோர் 17.88 கோடியையும் தாண்டியது…

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 19.79 கோடியையும், குணமடைந்தோர் 17.88 கோடியையும் தாண்டி உள்ளது. உலக சுகாதாரத்துறை நிறுவன தரவுகளின்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்…