Month: July 2021

மத்தியஅமைச்சரின் கையில் இருந்து அறிக்கையை பறித்து கிழித்த திரிணாமுல் எம்.பி. சஸ்பெண்ட்! ஹரிவன்ஸ் நடவடிக்கை

டெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து அறிக்கை வாசித்துக்கொண்டிருந்த மத்திய அமைச்சரின் கையில் இருந்த அறிக்கையை பறித்து கிழித்து எறிந்து அநாநகரிக செயலில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ்…

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் மற்றும் வெடிபொருளுடன் கூடிய டிரோனும் சுட்டு வீழ்த்தப்பட்டது….

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் மற்றும் வெடிபொருளுடன் கூடிய டிரோனும் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய முயற்சிக்கும் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தொடர்ந்து…

பவானி ஆற்றில் வெள்ளம்! கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

ஈரோடு: பவானி ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடுவதால், ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கின்ற பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்…

திமுக வெற்றி நாங்க போட்ட பிச்சை, பாரதமாதா, இந்துமதம் குறித்து ஆணவமாக பேசிய மதபோதகர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு….

நாகர்கோவில்: பாரத மாதா, இந்துமதம், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து அவதூறு பரப்பியதுடன், திமுக வெற்றி நாங்க போட்ட பிச்சை என்று ஆணவமாகவும், அவதூறாகவும், அசிங்கமாகவும்…

குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு! தமிழகத்தில் எப்போது…?

டெல்லி: கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் எப்போது…

23/07/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,342 பேருக்கு கொரோனா பாதிப்பு 483 பேர் பலி….

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,342- பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், தொற்று காரணமாக 483 பேர் பலியாகி உள்ளனர். அதுபோல,…

7அடுக்கு செங்கல் கட்டுமானம்: தமிழகத்தில் நடைபெறும் அகழ்வாய்வில் அடுத்தடுத்து கிடைக்கும் அரிய கண்டுபிடிப்புகள்…

கீழடி: தமிழகத்தில் நடைபெறும் அகழ்வாய்வில் அடுத்தடுத்து கிடைக்கும் அரிய கண்டுபிடிப்புகள் வியப்பையும், பண்டைய கால தமிழர்களின் அறிவுத்திறனையும் மெச்சுவதாக அமைந்துள்ளது. கொற்கை அகழாய்வில் 7அடுக்கு செங்கல் கட்டுமானம்…

உலகின் 75% நாடுகளை தாக்கியது டெல்டா கொரோனா வைரஸ்… உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்…

ஜெனிவா: இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 75% நாடுகளில் பரவி இருப்பதாகவும், இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு…