Month: July 2021

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மாதந்தோறும் 6 லட்சம் ரூபாய் செலவு! உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மாதந்தோறும் 6 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல் தெரிவித்து உள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழ்நாடு முதல்வருமான…

திருத்தணி, உச்சி பிள்ளையார் உள்பட 5 கோவில்களில் விரைவில் ‘ரோப் கார்’ வசதி! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருத்தணி, உச்சி பிள்ளையார் உள்பட 5 கோவில்களில் விரைவில் ரோப் கார் வசதி செய்யப்படும்என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.…

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த ஈபிஎஸ் – ஓபிஎஸ்! சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் எஸ்கேப்…

டெல்லி: அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈபிஎஸ் –…

மாதத்தின் 30 நாட்களும் பொருட்கள் ரேஷன் கடைகளில் விநியோகம்! அமைச்சர் பெரியசாமி தகவல்…

சென்னை: ரேஷன் கடைகளில் இனிமேல் மாதத்தின் 30 நாட்களும் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் பெரியசாமி கூறினார். தலைமைச் செயலகத்தில் உள்ள நியாயவிலை கடையில் தமிழ்நாடு…

திமுகவினர் உள்ளடி வேலை செய்தும் இறைவன் அருளால் வெற்றி பெற்று விட்டேன்! அமைச்சர் துரைமுருகன் ஓப்பன் டாக்…

காட்பாடி: திமுகவினர் உள்ளடி வேலை செய்தும் இறைவன் அருளால் நான் வெற்றி பெற்று விட்டேன் என்று திமுக மூத்த அமைச்சரும், பொதுச்செயலாளருமான துரைமுருகன் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார்.…

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வெற்றியை எதிர்த்து திமுக வழக்கு! நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் விஜயபாருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற…

தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மசோதா குறித்து வரும் 28-ம் தேதி ஆலோசனை! தமிழகத்துக்கு மத்திய அரசு அழைப்பு

டெல்லி: தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மசோதா குறித்து வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு உள்பட பல்வேறு மாநில…

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் ஓட்டி வந்த ராகுல் காந்தி

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் ஒட்டி வந்தார். இது பரபரப்பை…

பெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்ற மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு

டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்தியா உள்பட உலக நாடுகளின்…

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் கன்னட சூப்பர் ஸ்டாரின் பேத்தி….!

கன்னட திரையுலகின் மிகவும் பிரபலமாக இருந்தவர் ராஜ்குமார். ராஜ்குமாரை சந்தன கடத்தல் வீரப்பன் கடத்தி வைத்திருந்தது அனைவரும் அறிந்ததே. ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ராகவேந்திரா…