Month: July 2021

ஒளிப்பதிவு (திருத்த) சட்டம் ; படைப்பாளிகளின் சுதந்திரத்தை நேரடியாக பறிக்கும் வகையில் இருப்பதாக குற்றசாட்டு….!

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 படைப்பாளிகளின் சுதந்திரத்தை நேரடியாக பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவில் தயாராகும் எந்தத் திரைப்படமும் மத்திய…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,753, ஆந்திரா மாநிலத்தில் 3,464 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,753 மற்றும் ஆந்திரா மாநிலத்தில் 3,464 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

அர்ஜூன் கட்டிய ஶ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்…..!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் அர்ஜுன், தன்னுடைய சொந்த செலவில் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி இருக்கிறார். சென்னை போரூர் அருகே உள்ள…

20 வருடங்களுக்கு முன்பு எடுத்த ஸ்லீவ்லெஸ் க்ராப் டாப்பில் கஸ்தூரி…..!

நடிகை கஸ்தூரி ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அடுத்து என்ன பிகினியா என கேட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி ஸ்போர்ட்ஸ், சினிமா,…

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே அளவு கட்டுப்பாட்டுத் தளர்வுக்குப் பரிந்துரை

சென்னை கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு…

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பயங்கர தீ விபத்து

சென்னை சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு ரப்பர் பெல்ட் கோடவுனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் பெல்ட் கோடவுன்…

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 238 பேரும் கோவையில் 486 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 4,230 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,88,407…

சென்னையில் இன்று 238 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 238 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,713 ஆகி உள்ளது இன்று சென்னையில் 249 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 4,230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 4,230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 36,707 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,59,159 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…