2018-19, 2019-20ம் ஆண்டுகளுக்கான 21 எழுத்தாளர்களுக்கு விருது! முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: 2018-19, 2019-20ம் ஆண்டுகளுக்கான சிறந்த படைப்புகளுக்காக தேர்வு செய்யப்பட்ட 21 எழுத்தாளர்களுக்கு இன்று தலைமைச் செயலகத்தில் விருது வழங்கி கவுரவித்தார் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின்.…