Month: June 2021

சென்னை – பாரிஸ் இடையே ஜூன் 26 முதல் மீண்டும் விமான சேவை தொடக்கம்

சென்னை வரும் ஜூன் 26 ஆம் தேதி முதல் சென்னை பாரிஸ் இடையே மீண்டும் விமான சேவை தொடங்குகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம்…

‘தலைவி’ படத்திற்கு U சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு….!

விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக…

நாரதா நியூஸ் வழக்கு: மம்தா பானர்ஜி மேல்முறையீடு வழக்கில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்…

டெல்லி: நாரதா நியூஸ் வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி விலகுவதாக அறிவித்து உள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின்போது, `நாரதா…

அஜித்தின் ‘வலிமை’ படத்துல முதல் பாட்டுக்கு டைட்டில் என்ன தெரியுமா….?

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால்…

கடந்த 10ஆண்டு கால ஆட்சியில் நடைபெற்ற தவறுகள் திருத்தப்படும்! பழனிவேல் தியாகராஜன்

சென்னை: கடந்த 10ஆண்டு கால ஆட்சியில் நடைபெற்ற தவறுகள் திருத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர்…

A.R.ரஹ்மானின் ‘Anthem of Hope’ ப்ரோமோ வீடியோ வெளியீடு…..!

A.R.ரஹ்மான் தற்போது புதிய ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட உள்ளார். Anthem of Hope என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பம் பாடலை பிரபல ஹிந்தி பாடலாசிரியரான குல்சார்…

சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கு கிரேடு மதிப்பெண் முறை சரியானதே! உச்சநீதி மன்றம்

டெல்லி: ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கு தேர்வுக்கு கிரேடு மதிப்பெண் முறை சரியானதே என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்ப்பு தெரிவித்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.…

‘மலையன் குஞ்சு’ படப்பிடிப்பில் தனக்கு நேர்ந்த விபத்து குறித்து நடிகர் ஃபகத் பாசில்….!

நடிகர் ஃபகத் பாசிலின் ‘ஸி யூ ஸூன்’, ‘ஜோஜி’, ‘இருள்’ தொடர்ந்து ‘மாலிக்’ திரைப்படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து தன் ரசிகர்களிடம் படம்…

பேரறிவாளன் ஜாமீன் வழக்கு! 3 வாரத்துக்கு ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்…

டெல்லி: ஒரு மாத விடுமுறை பரோலில் வீட்டில் தங்கியிருக்கும் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை…

நயன்தாராவிடம் பிடித்த விஷயம் இதுதான் : விக்னேஷ் சிவன்

ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்த இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா குறித்துப் பேசியுள்ளார். ஒரு ரசிகர், உங்களுக்கு நயன்தாராவிடம் பிடித்த விஷயம் எது…