Month: June 2021

செல்வராகவன்-தனுஷ் இணையும் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தேதி குறித்து அறிவிப்பு….!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தாணு தயாரிக்க, செல்வராகவன் இயக்க, தனுஷ் நடிக்கிறார். காதல்…

மாநிலம் முழுவதும் மீண்டும் போக்குவரத்து? முதல்வர் ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்கள், உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள கொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவது மற்றும் மாநிலம் முழுவதும் போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள்,…

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்….!

மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது ரசிகர் ஒருவரை ஜூம் வீடியோவில் தொடர்புக் கொண்ட கமல், அவரிடம் உரையாடி மகிழ்வித்திருக்கிறார். சகேத்துடன் முழுதாக பத்து நிமிடங்கள் வீடியோ காலில்…

மூத்த ஒளிப்பதிவாளர் சிவன் மாரடைப்பால் மரணம்….!

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை சிவன் மாரடைப்பால் காலமானார். மலையாள திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளரான சிவன், அபயம், யாகம், கொச்சு கொச்சு மோகங்கள் உள்ளிட்ட படங்களையும்…

24/06/202: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 4.6% குறைந்தது: சென்னையில் மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 4.6 சதவீதமாக சரிந்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 6ஆயிரத்துக்கும் குறைவாகவே தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் 50க்கும் கீழே…

நயன்தாராவுக்கு வில்லனாகும் கிச்சா சுதீப்….?

நயன்தாராவுக்கு வில்லனாக முன்னணி நடிகர் ஒருவர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை நயன்தாரா, ஃபேஷன் ஸ்டுடியோவுடன் இரண்டு படங்களில் நடிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அறிமுக…

26ந்தேதி திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் செப்டம்பருக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் (26ந்தேதி) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்…

பிளஸ்2 மதிப்பெண்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்; ஆந்திர அரசுக்கு கண்டனம்! உச்சநீதி மன்றம்…

டெல்லி: அனைத்து மாநிலங்களும் பிளஸ்2 மதிப்பெண்ளை ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பிளஸ்2 தேர்வு நடத்துவதாக அறிவித்துள்ள ஆந்திர மாநில அரசுக்கு…

அதிமுக அரசு அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ.424 கோடி வருவாய் இழப்பு! சிஏஜி

சென்னை: தமிழகத்தின் மின்தட்டுப்பாட்டை போக்க அதிமுக அரசு அதிகவிலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் மின்வாரியத்துக்கு ரூ.424 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு…

மகிழ்ச்சி: சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை….

சென்னை: சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதனால் சாதாரண பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா…