சென்னைவாசிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள இனி கால்கடுக்க நிற்க தேவையில்லை: இணையதள பதிவை அறிமுகப்படுத்தியது சென்னை மாநகராட்சி….
சென்னை: சென்னைவாசிகளிடையே கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொள்ள ஆர்வம் மிகுந்துள்ள நிலையில், அதிகாலையிலேயே தடுப்பூசி மையங்களில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. பல மணி நேரம் கால்கடுக்க காத்திருந்து தடுப்பூசி…