Month: June 2021

இன்று முதல் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பக்தர்கள் அனுமதி

வாரணாசி இன்று முதல் காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் இந்துக்களின் புனித கோவிலான காசி விஸ்வநாதர் கோவில்…

இன்று ஜம்மு விமானநிலையத்தில் குண்டு வெடிப்பு : தீவிரவாதி கைது

ஜம்மு இன்று அதிகாலை ஜம்மு விமான நிலையத்தில் இரு இடங்களில் குண்டு வெடித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்பு விதி எண் 370 விலக்கப்பட்டு அம்மாநிலத்துக்கு…

நாளை முதல் 27 மாவட்டங்களில் 50% பயணிகளுடன் பேருந்து சேவை தொடக்கம்

சென்னை நாளை முதல் 27 தமிழக மாவட்டங்களில் 50% பயணிகளுடன் பேருந்து சேவை தொடங்க உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவை…

இந்தியாவில் நேற்று 49,701 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 49,701 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,02,32,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,701 அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.15 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,15,32,914 ஆகி இதுவரை 39,32,450 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,63,999 பேர்…

உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த பிரிட்டன் சுகாதாரத் துறை செயலாளர் மாற்றம்

பிரிட்டன் சுகாதாரத் துறை செயலாளராக இருந்த மேட் ஹன்காக் தன்னிடம் உதவியாளராக பணிபுரிந்த கினா கொலடங்கேலோ என்ற 43 வயது மதிக்கத் தக்க பெண்ணை கட்டியணைத்து முத்தம்…

துளஜா பவானி பார்வதி ஆலயங்கள்

துளஜா பவானி பார்வதி ஆலயங்கள் பவானி அம்மன் துளஜா, துரஜா, துவரிதா, அம்பா மற்றும் ஜகதாம்பா ) என்று அழைக்கப்படுபவர் இந்து சமய தெய்வமான பார்வதியின் அவதாரமாகக்…

இலங்கை எதிரான டி-20 போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி

சவுதாம்ப்டன்: இலங்கை அணிக்கு எதிரான டி-20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டி-20…

உலக கோப்பை வில்வித்தை: தங்கம் வென்று இந்திய வீரர் அபிஷேக் வர்மா சாதனை

பாரிஸ்: பாரிஸில் நடைபெற்ற உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்றார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில், உலக கோப்பை வில்வித்தை, ‘ஸ்டேஜ்–3’…