மும்பை, கொல்கத்தாவில் போலி தடுப்பூசிகள்; போலி ஐஏஎஸ் அதிகாரி கைவரிசை
மும்பை: மும்பை மற்றும் கொல்கத்தாவில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு போலி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா நெருக்கடி காலத்தையும், குரூர குணம்…