Month: June 2021

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஓரிரு நாளில் முடிவு! அன்பில் மகேஷ்

சென்னை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஓரிரு நாளில் முடிவு அறிவிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா…

ஆசிரியர்கள் தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம்! மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு…

டெல்லி: நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம் எ ன மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, தேசிய நல்லாசிரியர்…

தமிழகத்தில் 4நாள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மருத்துவமனையில் திடீர் அனுமதி…

டெல்லி: மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு,…

வீடுகளுக்கே ‘மது’ டோர் டெலிவரி செய்வதில் தீவிரம் காட்டும் டெல்லி அரசு… தமிழகத்தில் எப்போது?

டெல்லி: கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், வருமானத்தை ஈட்டித்தரும் மதுபான விற்பனையை ஆன்லைன் மூலம் விற்று, டோர் டெலிவரி செய்வது குறித்து கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு…

பிரதமர் மோடியை பாராட்டிய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு லக்கி பிரைஸ்…

டெல்லி: ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு மத்திய அரசு நாட்டின் உயர்ந்த அமைப்புகளில் ஒன்றான தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.எச்.ஆர்.சி) தலைவர் பதவியை வழங்கி…

கொரோனா நோயாளிகள் சிகிச்சை குறித்து 3 புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழகஅரசு…

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து 3 புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ்…

கொரோனா சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் வரை கடன்! பொதுத்துறை வங்கிகள் கூட்டறிக்கை…

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் மாதச்சம்பளம் பெறும் நபர் சிகிச்சைக்காக ரூ.5லட்சம் வரை கடன் பெறலாம் என பொதுத்துறை வங்கிகள் கூட்டாக அறிவித்து உள்ளது. கொரோனா…

01/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரியாக பட்டியல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று குறையத்தொடங்கி உள்ளது. சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு எப்படி என்பது குறித்து சென்னை மாநகராட்சி மண்டலவாரியாக பட்டியல்…

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு ‘டெல்டா’ என பெயர் சூட்டியது உலக சுகாதார நிறுவனம்…

ஜெனிவா: இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு ‘டெல்டா’ என பெயர் சூட்டி உள்ளது உலக சுகாதார நிறுவனம். கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து…