Month: June 2021

ஊடகவியலாளர் அனைவருக்கும் நிவாரணம் வழங்குக! முதல்வர் ஸ்டாலினுக்கு கம்யூனிஸ்டுகள், வைகோ, ஜவாஹிருல்லா வேண்டுகோள்…

சென்னை: செய்திதாள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர் அனைவருக்கும் கொரோனா உதவித் தொகை வழங்கிட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இந்திய கம்யூனிஸ்ட, மார்க்சிஸ்ட்…

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தொடங்க மத்தியஅரசுக்கு உத்தரவிட முடியாது! உயர் நீதிமன்றம்

சென்னை: செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தொடங்கி தடுப்பூசி தயாரிக்க உத்தரவிட வேண்டும் தொடரப்பட்ட வழக்கில், மத்தியஅரசு பரிசீலிக்கும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள், தடுப்பூசி தயாரிக்க உத்தரவிட…

கவுதம்கம்பீர் அறக்கட்டளையில் சட்டவிரோதமாக கோவிட் மருந்துகள் பதுக்கல்! டெல்லி அரசு வழக்கு

டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீரின் தொண்டு நிறுவனம் சட்டவிரோதமாக ஃபாபிஃப்ளூ மருந்தை பதுக்கி வைத்திருந்ததாக, டெல்லி அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.…

கருணாநிதியின் 97வது பிறந்தநாள்: முத்தான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த முத்தமிழறிஞர் கலைஞரின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த முத்தான அறிவிப்பை…

ஜூன் 12ந்தேதி பாசனத்துக்கு மேட்டூர் அணை திறப்பு! ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஜூன் 12ந்தேதி பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. டெல்டா பாசன விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின்…

14வகை ரேசன் பொருட்கள் உள்பட 5 வகையான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் 5 வகையான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி,…

97வது பிறந்தநாள்: முரசொலி அலுவலகம், அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 97வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று…

சிபிஎஸ்இ +2 மாணவர்களுக்கு எதனடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்? உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: சிபிஎஸ்இ +2 தேர்வு ரத்து செய்யப்பட்டது ஏன், எதனடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்? என மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

பாஜகவிடம் பணிந்தார் புதுவை முதல்வர் ரங்கசாமி…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மத்தியஅரசு நியமித்த 3 எம்எல்ஏக்கள் பதவி காரணமாக அங்கு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. என்ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியின் முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்படும்…

கருணாநிதி பிறந்த நாளில், ரிப்பன் பில்டிங்கில் மீண்டும் இடம்பெற்றது ‘தமிழ்’ வாழ்க பெயர் பலகை…

சென்னை : சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் பில்டிங்கில் ‘தமிழ்’ வாழ்க பெயர் பலகை மீண்டும் இடம்பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த பெயர் பலகை.பராமரிப்பின்றி இருந்த…