Month: June 2021

05/06/2021 8 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில், இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில், இன்று தமிழகத்தில் இன்று மட்டும் 1,75,365 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த…

ஆண் குழந்தைக்கு தாயான ரிச்சா கங்கோபாத்யாய்…..!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மயக்கம் என்ன’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். சினிமாவில் பிரபலமாக இருக்கும் போதே ஜியோ என்பவரை திருமணம் செய்துகொண்டார்…

வைரலாகும் வீடியோ ; நாகேஷுடன் நடித்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்…!

அஜித் நடிப்பில் வெளியான தினா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். அதன் பின் பல சூப்பர்ஹிட் படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்துள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.…

05/06/2021 8 PM: தமிழகத்தில் இன்று மேலும் 21,410 பேருக்கு கொரோனா பாதிப்பு, அதிக பட்சமாக கோவையில் 2663 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 21,410 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக கோவையில் 2663 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது என தமிழக…

டிவிட்டர் நிறுவனத்துக்கு இந்திய அரசு ‘இறுதி எச்சரிக்கை’…

டெல்லி: இந்திய அரசின் விதிகளை மதிக்கத்தவறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என டிவிட்டர் நிர்வாகத்துக்கு இந்திய அரசு கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளது. துணைகுடியரசுத் தலைவர் வெங்கையாநாயுடுவின்…

அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் மனோபாலாவின் பழைய புகைப்படம்….!

சமீபத்தில் படுத்திருக்கும் போது எடுக்கப்பட்ட தனது செல்பி புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் மனோபாலா வெளியிட்டார். இந்த புகைப்படத்தை பார்த்ததும் மனோபாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எண்ணிய நெட்டீசன்கள்,…

செம்டம்பரில் கொரோனா 3வது அலை! நிதிஆயோக் மெம்பர் தகவல்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா 3வது அலை செப்டம்பர், அக்டோபரில் தாக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளதாக நிதிஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் தெரிவித்து உள்ளார். மேலும், அதை எதிர்கொள்ள…

மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது… தமிழகஅரசு

சென்னை: ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது. – அனைத்து மாவட்ட மேலாளர்கள் மற்றும் மூத்த மண்டல மேலாளர்களுக்கு…

பாலியல் தொல்லை: பத்மா சேஷாத்திரி ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனு தள்ளுபடி!

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமின் மனுவை போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை கே.கே. நகரில்…