Month: June 2021

18ம் தேதி நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்த முடிவு

புதுடெல்லி: டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து வரும் 18 ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இது குறித்து ஐஎம்ஏ வெளியிட்டுள்ள…

மெரினா கடற்கரையில் புதிய கடைகள் அமைக்கும் பணி துவக்கம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் தற்போதுள்ள கடைகளை அகற்றிவிட்டு 27 கோடி ரூபாய் செலவில் 900 புதிய கடைகள் அமைத்து கொடுக்கப்படும் என சென்னை கார்ப்பரேசன் தெரிவித்திருந்தது.…

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுங்கள்! முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுங்கள் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, அதிமுக எம்எல்ஏ ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசலை…

சென்னையில் 1000க்குள் குறைந்தது கொரோனா பாதிப்பு… கோவை, ஈரோட்டில் தீவிரம்…

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இன்றைய 1000க்குள் வந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில் கொரோனா பாதிப்பு கோவை, ஈரோட்டில் தீவிரமடைந்துள்ளது.…

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது: இன்று 15,108 பேர் பாதிப்பு; 374 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரேனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இன்று ஒரே நாளில் புதியதாக 15,108 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 374 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக…

இந்தியாவில் பொறியியல் சேர்க்கை 13.4 % சரிவு; மருத்துவ சேர்க்கை 51% உயர்வு….

டெல்லி: இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் பொறியியல் சேர்க்கை 13.4 % சரிவு கண்டுள்ளதாகவும், மருத்துவ சேர்க்கை 51% உயர்ந்துள்தாகவும் மத்தியகல்வி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மத்திய…

விருப்பம் உள்ள பெண்களும் பயிற்சி பெற்று அர்ச்சகர் ஆகலாம்! சேகர்பாபு

சென்னை: அர்ச்சகர் ஆக விருப்பம் உள்ள பெண்களும், அதற்கான பயிற்சி பெற்று அர்ச்சகர் ஆகலாம் என தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள…

ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்பட கொரோனா மருந்து பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு!

டெல்லி: கொரோனா மருந்து பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 44வது…

தமிழகத்தில் 2 ஆக்சிஜன் ஆலைகளுக்கு சலுகைகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் பிரபலமான இரண்டு ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைளுக்கு சிறப்பு சலுகைகள் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐநாக்ஸ் ஏர் புராடக்ட்ஸ் மற்றும் சிவிஐ…

குடிமராமத்துப் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்! ஸ்டாலின்

சேலம்: குடிமராமத்துப் பணிகள் குறித்து விவரங்களை சேகரித்து. வெள்ளை அறிக்கை வெளியிடுவோம் முதல்வர் ஸ்டாலின் கூறினார். இன்று காலை சேலம் வருகை தந்த முதல்வர், மேட்டூர் சென்று,…