Month: May 2021

வரும் வரை தெரியாது இழப்பின் கோரம்: கொரோனாவின் கோரம் குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் உருக்கம்…

சென்னை: வரும் வரை தெரியாது இழப்பின் கோரம் என கொரோனாவின் கோர தாண்டவத்தை தனது இளம் மனைவியை பறிகொடுத்த இயக்குனர் அருண்ராஜா காமராஜ் உருக்கமாக பொதுமக்களுக்கு வேண்டுகோள்…

நடுவானில் திருமணம்… வழக்கு பதிவதில் மதுரை மாவட்ட போலீசுக்கும் மாநகர போலீசாருக்கும் இடையே போட்டி

தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கில் இருந்து தளர்வு வழங்கப்பட்டது, அதே நேரத்தில் நேற்று முகூர்த்த நாளாக இருந்ததால், பல்வேறு இடங்களில் திருமணங்கள் வெகு விமரிசையாக நடந்தது. மதுரையில்,…

24/05/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 35,483 பேருக்கு கொரோனா உறுதியானதுடன் 422 பேர் உயிரிழந்துள்ளனர்.அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 5,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,76,824…

இந்தியஅரசியல் வரலாற்றில் புதுச்சேரிக்கு களங்கம்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 22 நாட்களாகியும் பதவி ஏற்க முடியாத அவலம்…

இந்தியஅரசியல் வரலாற்றில் புதுச்சேரிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 22 நாட்களாக பதவி ஏற்க முடியாத அவலம் நீடித்து வருகிறது. இது, இந்திய…

சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் பத்திரிகையாளர்களுக்கு 25 ஆக்சிஜன் படுக்கைகள் ஒதுக்கீடு! மா.சுப்பிரமணியன் தகவல்..

சென்னை: கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் பத்திரிகையாளர்களுக்கு 25 ஆக்சிஜன் படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை, கிண்டியில் உள்ள…

யாஷ் புயல்: சென்னை ரயில்கள் உள்பட 25 ரயில்கள் இன்றுமுதல் ரத்து…

டெல்லி: வங்கக் கடலில் உருவாகி உள்ள யாஷ் புயல் காரணமாக, சென்னை ரயில்கள் உள்பட 25 ரெயில்களை ரத்து செய்துள்ளதாக கிழக்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. ‘மத்திய…

பாலியல் குற்றச்சாட்டு: பி.எஸ்.பி.பி பள்ளி நிர்வாகம் விளக்கம்…

சென்னை: சென்னையில் உள்ள பிரபல பள்ளியான பி.எஸ்.பி.பி பள்ளியில் ஆசியர் ஒருவர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக திமுக எம்.பி.கனிமொழி குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, பள்ளி நிர்வாகம்…

ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட சென்னை பள்ளி ஆசிரியர்…

சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியின் ஆசிரியர், ஆன்லைன் வகுப்பில் இடுப்பு துண்டுடன் அமர்ந்து பாடம் நடத்துவதும், மாணவிகளின் வாட்ஸப் எண்களுக்கு ஆபாச தகவல் அனுப்புவதையும் வழக்கமாக…

ரூ.6கோடி மோசடியில் சிக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் திமுகவுக்கு தாவல்? எடப்பாடி மீதும் குற்றச்சாட்டு…

சென்னை: ரூ.6கோடி மோசடியில் சிக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் திமுகவில் சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு…

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்பு; கடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 பாதிப்பு, 4,454 பலி…

டெல்லி: இந்தியாவில் கொரோனா உயிர்பலிவ பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 பாதிப்பு, 4,454 பலியாகி உள்ளனர். கடந்த 15 நாட்களுக்கும்…