Month: May 2021

கொரோனா : இன்று கேரளாவில் 17,821, ஆந்திராவில் 12,994 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 17,821. மற்றும் ஆந்திராவில் 12,994 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 17,821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

இன்று உத்தரப்பிரதேசத்தில் 3,894 பேர், டில்லியில் 1,550 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3,894 பேர், மற்றும் டில்லியில் 1,550 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 3,894 பேருக்கு கொரோனா…

வீட்டிலேயே சோதித்து 15 நிமிடத்தில் முடிவு அளிக்கும் கொரோனா சோதனை கருவி : இந்தியா ஒப்புதல்

டில்லி தற்போது கொரோனா ஆய்வகத்தில் கூட்டம் அதிகரித்துள்ளதால் வீட்டிலேயே சோதித்து 15 நிமிடங்களில் முடிவு அளிக்கும் கருவிக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –24/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (24/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 34,867 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,77,211…

சென்னையில் இன்று 4,985 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 4,985 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 48,151 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 4,985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது.

சென்னை தமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,01,580 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,59,185 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

ரேஷன் கடைகள் நாளை முதல் செயல்படும் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் நாளை முதல் காலை 8 மணி முதல் 12 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாம்…

அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்குகிறது

சென்னை சென்னை அண்ணா பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்க உள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம்…

ரஷ்யா-வின் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கும் பணி இந்தியாவில் துவங்கியது

ரஷ்ய அரசுத்துறை நிறுவனமான ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) மற்றும் இந்தியாவின் பானாகியா பையோடெக் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கும் பணியை துவங்கி…

வைரலாகும் எஸ்.எஸ்.குமரனின் கொரோனா விழிப்புணர்வு குறும்படம்….!

கடந்த வருடம் தொடங்கிய கொரோனா தாக்கம், இந்த வருடம் இரண்டாவது அலையாக உருமாறி மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை கொடுத்து வருகிறது. ஒவ்வொரு தனி நபரும் இந்த சூழலில்…