Month: May 2021

15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா : இயக்குனர் ரத்ன குமார்

கொரோனா 2-வது அலை இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் திரைபிரபலங்கள் பலர் கொரோனாவால் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் ரத்ன குமார் தனது ட்விட்டர் பக்கத்தில்,…

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் குளறுபடி! மத்தியஅரசை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்…

டெல்லி: கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது என அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், மத்தியஅரசு பிரம்மாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன் கடுமையாகவும் சாடியது. நாடு…

விமான விபத்தில் சிக்கி டார்சன் புகழ் நடிகரும் அவரது மனைவியும் உயிரிழப்பு….!

அமெரிக்காவின் டென்னசி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. விமான நிலையத்தில் இருந்து 12 மைல் தொலைவில் உள்ள பெர்சி பிரைஸ்ட்…

வைரமுத்து ஏன் சின்மயியை சந்திக்க மறுத்தார் என விளக்குகிறார் மதன் கார்கி….!

கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது . ஓஎன்வி குறுப்பு பெயரிலான விருது வைரமுத்துக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின் சமூக வலைத்தளத்தில்…

சென்னையில் முதன் முதலாக “யோகா இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் திறப்பு…

சென்னை: சென்னையில் முதன் முதலாக “யோகா இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டு உள்ளது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தமிழகத்தில் கொரோனா…

தமிழகஅரசு மீது குற்றம் மட்டுமே சொல்லாமல் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் பெற்றுத்தாருங்கள்! வானதிக்கு மா.சுப்பிரமணியன் பதில்…

சென்னை: தமிழகஅரசு மீது குற்றம் மட்டுமே சொல்லாமல் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் பெற்றுத்தர முயற்சி செய்யுங்கள் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு தமிழக சுகாதாரத்துறை…

கொரோனாவால் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை! முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் பாராட்டு…

சென்னை: கொரோன தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு தமிழகஅரசு சார்பில் ரூ.5லட்சம் வைப்புத்தொகை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு…

கரூர் காகித ஆலையில் 200 படுக்கைகளுடன்கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு…

கரூர்: கரூர் காகித ஆலையில் 200 படுக்கைகளுடன்கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கரூர் மாவட்ட நிர்வாகம்…

3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு அனுமதி

சீன தம்பதிகள் இனி மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு அதிபர் ஜி ஜிங்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழு அனுமதி அளித்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை…