சென்னையில் இறந்தவர்களை மயான பூமிகளுக்கு கொண்டு செல்ல புதிய இலவச ஆம்புலன்ஸ் சேவை! மாநகராட்சி அறிவிப்பு
சென்னை: சென்னையில் இறந்தவர்களை இலவசமாக மயானபூமிகளுக்கு கொண்டு செல்ல புதிய சேவையை செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்…