சர்ச்சையில் சிக்கிய தனியார்ப் பள்ளியை மாநில அரசின் கீழ் கொண்டு வர ஆலோசனை : அமைச்சர் தகவல்
தஞ்சாவூர் பிரச்சினைக்குரிய தனியார்ப் பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார் நேற்று…