Month: May 2021

பாலியல் விவகாரம்: பத்ம சோஷத்திரி பள்ளியில் மேலும் சில ஆசிரியர்களும் சிக்குகிறார்கள்?

சென்னை: கே.கே.நகர் பத்மா சேஷாத்திரி பள்ளிமீதான பாலியல் தொல்லை விவகாரத்தில், மேலும் சில ஆசிரியர்கள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது. சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில் நடந்த பாலியல்…

சிவகார்த்திகேயன் தந்தை விவகாரத்தில் வருத்தம் தெரிவித்த எச்.ராஜா….!

சில நாட்களுக்கு முன் சிவகார்த்திகேயன் தந்தையைக் கொன்றது தற்போதைய பாபநாசம் தொகுதி எம்எல்ஏ என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்திருந்தார் பாஜக பிரமுகர் எச் ராஜா. இதற்கு…

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலை விவகாரத்தில் ஒரு வாரத்தில் முடிவு தெரியும்! தங்கம் தென்னரசு

சென்னை: செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலை விவகாரத்தில் ஒரு வாரத்தில் மத்தியஅரசு முடிவு தெரிவிக்கும் என தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். செங்கல்பட்டு மாவட்டம்…

ஊடகவியலாளர் நிவாரணம்: தர்மசங்கடத்தோடுதான் எழுத வேண்டியுள்ளது…

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு.. ஊடகவியலாளர்களுக்கு பத்து லட்ச ரூபாய் நிவாரணம்.. தனியார் டிவி சேனல் ஊழியர்களுக்கு எப்படி கொரோனா பலி நிதியாக…

வீட்டிலேயே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இயக்குநர் பாரதி ராஜா….!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு…

கொரோனா தடுப்பு நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி பாராட்டு

கோவை: கோவை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 2அமைச்சர்கள் நியமனம் செய்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி பாராட்டு தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா 2வது அலை…

பிரபல மலையாள நடிகர் உன்னி தேவ் கைது….!

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உன்னி தேவ். இவருக்கும் , பிரியங்கா என்பவருடன் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்கள்…

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகைக்கு வழங்குங்கள்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசிடம் குத்தகைக்கு வழங்குங்கள் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக பிரதமர்…

வடசென்னை பாரதி மகளிர் கல்லூரியில் 100 ஆக்சிஜன் படுக்கை! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், வடசென்னை பாரதி மகளிர் கல்லூரியில் 100 ஆக்சிஜன் படுக்கையுன் கோவிட் கேர் சென்டரை தமிழக முதல்வர் ஸ்டாலின்…

கவிஞர் வைரமுத்துவுக்கு கேரளாவின் ஓ.என்.வி விருது அறிவிப்பு! ஸ்டாலின் வாழ்த்து… வைரமுத்து நன்றி

சென்னை: கவிஞர் வைரமுத்துவுக்கு கேரளாவின் ஓ.என்.வி விருது அறிவிக்கப்பட்டு உள்ளதற்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள ஸ்டாலின்,…