ஹலோ நான் ரஜினி பேசறேன்…. இன்ப அதிர்ச்சியில் காமெடி நடிகர் கிங்காங்…..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக இயக்குனர் ஏஆ.ர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார் . அடுத்ததாக இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் “அண்ணாத்த” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.…