Month: April 2021

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி…!

டெல்லி: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: கொரோனா அறிகுறிகளுடன் இருந்தநிலையில் சோதனை செய்ததில்…

தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது: ஆம்னி பேருந்து சங்கத்தினர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு காரணமாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என்று உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.…

மனைவிக்கு கொரோனா: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக டிவிட்…

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கெஜ்ரிவால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ளது. இதனால்,…

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண காசோலை ‘பவுன்ஸ’ ஆனது!

சாத்தூர்: கடந்த பிப்ரவரி மாதம் சாத்தூர் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண காசோலை, பணமில்லாமல் திரும்பியது. இனால் பலியானவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி…

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!

சென்னை : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவை நடிகரும், மநீம கட்சி தலைவரமான கமல்ஹாசன் திடீரென சந்தித்து பேசினார். அப்போது, வாக்கு இயந்திரங்கள்…

23% விரையம்: கொரோனா தடுப்பூசியை கையாள்வதில் தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் மெத்தனம்! ஆர்டிஐ-ல் வெளியான அதிர்ச்சி தகவல்…

டெல்லி: ஏப்ரல் 11 ஆம் தேதி வரை மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த மொத்த கோவிட் தடுப்பூசி அளவுகளில் 23 சதவீதம் வீணாகிவிட்டதாக தகவல்பெறும் உரிமை சட்டத்தின் மூலம்…

கொரோனா இரண்டாவது அலையில் 30 முதல் 39 வயது உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்டுகிறார்கள்

சென்னையில் நேற்று வரை 26,194 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 ம் தேதி வரை 25,011 பேர் சிகிச்சை பெற்று வந்த…

தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திரையரங்குகள் செயல்படும்! திரையரங்கு உரிமையாளர்கள்

சென்னை: தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகளால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து ஆலோசனை செய்து இன்று முடிவை அறிவிப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்திருந்த நிலையில்,…

18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு இலவச தடுப்பூசி கிடையாது! ராகுல்காந்தி பகீர் தகவல்…

டெல்லி: 18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு இலவச தடுப்பூசி கிடையாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பகீர் தகவலை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2வது…

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உள்பட தேர்தல் ஆணையர்கள் 2 பேருக்கு கொரோனா…

டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உள்பட தேர்தல் ஆணையர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்திய தேர்தல் கமிஷனின் 24-வது தலைமைத்…