Month: April 2021

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி அன்று கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும்…

சென்னையில் கூடுதலாக 10,000 படுக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: சென்னையில் கூடுதலாக 10,000 படுக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் சென்னை பல்கலைக்கழக மாணவர்…

நடிகர் விவேக் குறித்து செல் முருகன் உருக்கமாக பதிவு…..!

கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை…

சிஎஸ்கே கேப்டன் தோனியின் பெற்றோருக்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான தோனியின் தாய், தந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள், ராஞ்சி மருத்துவமனையில்…

உத்தரப்பிரதேசத்தில் வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அறிவிப்பு…!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உத்தரப்…

கொரோனா வைரஸ் சிக்கலில் ‘வலிமை’ க்ளைமாக்ஸ்….!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால்…

அரசை கேட்காமல், தமிழகத்தில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்பியது ஏன்? ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகஅரசை கேட்காமல், தமிழகத்தில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்பியது ஏன்? என்பது குறித்து தமிழக…

கேரள திருவிழாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடிகை பார்வதி…..!

கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் இந்த நேரத்தில் மத கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நடிகை பார்வதி. கொரோனா காலத்தில் நடத்தப்பட்ட கும்பமேளாவால் பல்லாயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள…

புதிய வகை கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயலாற்றுகிறது : ஐ.சி.எம்.ஆர். தகவல்

கோவிட் 19 எனும் கொரோனா வைரஸ் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் தொடங்கி உலகம் முழுக்க பரவியது. அப்பொழுது பரவிய கொரோனா வைரஸ் தென்…

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கோவிட் உதவி மையம் ! 9884466333 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் கோவிட் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், உதவி வேண்டுவோர் 9884466333 என எண்ணை தொடர்பு கொண்டால், தேவையான உதவி வழங்கப்படும்…