Month: April 2021

பிவி.சிந்துவுக்கு முன்னாள் பாட்மின்டன் பயிற்சியாளரிடமிருந்து கிடைத்த முக்கிய ஆலோசனை!

புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள பிவி.சிந்து, போட்டிகளுக்கு இடையே மீண்டும் தயாராகும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென ஆலோசனை தெரிவித்துள்ளார் முன்னாள்…

‍ஜீப் வழங்கிய ஆனந்த் மஹிந்திராவுக்கு பரிசுடன் சேர்த்து நன்றி நவின்ற நடராஜன்!

சென்ன‍ை: இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக, தமிழ்நாட்டு வீரர் நடராஜனுக்கு, மஹிந்திரா நிறுவனம் சார்பில், ‘மஹிந்திரா தார்’ என்ற சிறப்புவகை ஜீப் பரிசாக வழங்கப்பட்டதற்கு, அந்நிறுவன உரிமையாளர்…

செந்தில் பாலாஜி மேல கை வச்சு பாரு, அண்ணாமலைக்கு கனிமொழி எச்சரிக்கை

கரூர்: கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக எம்பி கனிமொழி எச்சரிக்கை வித்துள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவுடனான கூட்டணியில் பாஜக…

தனியார் மயமாக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாது?

புதுடெல்லி: தனியார் வசம் கைமாற்றிவிடப்பட்ட மத்திய அரசின் முந்தைய பொதுத்துறை நிறுவனங்களில், இனிமேல் இடஒதுக்கீட்டு முறை கிடையாது என்று மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

பெண்களுக்காக கொரோனா தடுப்பூசி முகாம்; ஆளுநர் தமிழிசை முதல் ஊசி போட்டு நாளை துவக்கி வைக்கிறார்

புதுச்சேரி: புதுச்சேரியில் பெண்களுக்காக கொரோனா தடுப்பூசி முகாமை நாளை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைக்கிறார். ராஜீவ்காந்தி அரசு மகளிர் மருத்துவமனையில் அவர் முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார்.…

கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் மாற்றம்

சென்னை: கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி மற்றும் எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் தேர்தல் பணியில் இருந்து விடுவித்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியராக…

பாபநாசம் தொகுதி திமுக வேட்பாளர் ஜவாஹிருல்லா மருத்துவமனையில் அனுமதி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா போட்டியிடுகிறார். இவர் பாபநாசத்தில் தங்கி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு…

258 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை பறிகொடுத்த இலங்கை!

ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில், இலங்கை அணி 258 ரன்களுக்கு ஆட்டமிழந்து, விண்டீஸ் அணியைவிட 96 ரன்கள் பின்தங்கியது. இதனையடுத்து, தற்போது தனது…

14வது ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட்!

மெல்போர்ன்: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட், இந்த 14வது ஐபிஎல் தொடரில் ஆடமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தாண்டில்…

பிரேசிலுக்கு கோவாக்சின் ஏற்றுமதி செய்வதில் சிக்கல்!

புதுடெல்லி: இந்தியாவிலேயே கோவாக்சின் தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அம்மருந்தை பிரேசில் நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இது…