Month: April 2021

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் புதிய படம் அறிவிப்பு….!

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளனர். இதனை அறிமுக இயக்குநர் கெளசிக் ராமலிங்கம் இயக்கி வருகிறார். சென்னையில் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஜி.வி.பிரகாஷ்…

கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு மிரட்டல்! பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு….

திருச்சி: கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு மிரட்டல் விடுத்ததாக, பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக…

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படை, தீவிரவாதிகள் கடும் துப்பாக்கிச் சண்டை: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் ககாபோரா பகுதியில் உள்ள…

‘கர்ணன்’ படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய மோகன்லால்….!

‘பரியேறும் பெருமாள்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், லால், ராஜிஷா விஜயன், யோகி…

டெஸ்ட் தொடரை வெல்ல இலங்கை அணிக்கு 377 ரன்கள் இலக்கு!

ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றிபெற, இலங்கை அணிக்கு 377 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது விண்டீஸ் அணி. முதல் இன்னிங்ஸில், 96 ரன்கள் முன்னிலைப் பெற்ற…

தனுஷின் ‘கர்ணன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்..!

‘பரியேறும் பெருமாள்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், லால், ராஜிஷா விஜயன், யோகி…

சென்னையில் 791 முதியோர்களின் தபால் வாக்குகள் பதிவாகாத வாக்குகள் என அறிவிப்பு! பிரகாஷ்.

சென்னை: சென்னையில் 791 முதியோர்களின் வாக்குகள் பதிவாகாத வாக்குகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா…

தமிழில் ‘தளபதி 65’ மூலம் அறிமுகமாகும் அபர்ணா தாஸ்….!

மாஸ்டர் திரைப்பட வெற்றிக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கினார் தளபதி விஜய். இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின்…

ரஜினி – தனுஷ் : இருவருக்கும் ஒரே நாளில் விருதுகள் வழங்க திட்டம்….!

தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருக்கும் ரஜினிகாந்த், தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ள தனுஷ் ஆகிய இருவருக்கும் ஒரே நாளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. 67வது தேசிய விருதுகள் வழங்கும்…

கொரோனா நெறிமுறைகளுடன் ‘புனித வெள்ளி’ கொண்டாடிய கோவா மக்கள்…

பனாஜி: இன்று நாடு முழுவதும் கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவாவில் உள்ள தேவாலயங்களில் கொரோனா நெறிமுறைகளுடன் புனித வெள்ளி கொண்டாட்டம் நடைபெற்றது.…