சட்டமன்ற தேர்தலில் திமுக 151 இடங்களில் வெற்றி! மாலைமுரசு கருத்துக்கணிப்பு தகவல்…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளதாக பல்வேறு ஊடகங்களின் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ள நிலையில், மாலைமுரசு ஊடகம்த நடத்திய கருத்துக்கணிப்பிலும் திமுக…