Month: April 2021

திமுக வெற்றிபெற வேண்டி திருத்தணி முருகன் கோவிலில் முட்டிபோட்டு படியேறும் திமுகவினர்…

திருத்தணி: சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றிபெற வேண்டி திருத்தணி முருகன் கோவிலில் முட்டிபோட்டு திமுகவினர் படியேறும் புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.…

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு கடுமையான சோதனைகள், குறைந்தது 69 மதிப்பெண்கள் பெற வேண்டும்! நிதின்கட்கரி அதிரடி

டெல்லி: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தகுதி தேர்வு சோதனைகள் கடுமையாக்கப்படும் என்றும், குறைந்தது 69 மதிப்பெண்கள் பெற்றாதால் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து…

புதுக்கோட்டை, ஈரோடு பகுதிகளில் பல அதிமுகவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை…

ஈரோடு: புதுக்கோட்டை, ஈரோடு பகுதிகளில் பல இடங்களில் அதிமுகவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலை…

பாதுகாப்பு ஏற்பாடுகள்: தலைமைச்செயலர், காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழக சட்டமன்றத்துக்கு…

சட்டமன்ற தேர்தல்: நாளை முதல் 3 நாட்களுக்‍கு டாஸ்மாக்‍ கடைகள் மூடல்….

சென்னை: தமிழக சட்மன்ற தேர்தலை முன்னிட்டு, நாளை முதல் 3 நாட்களுக்‍கு டாஸ்மாக்‍ கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, டாஸ்மாக் மதுழபானக் கடைகளில்…

பாஜக தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள 48மணி நேரம் தடை! தேர்தல் ஆணையம்

திஸ்புர்: அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள 48மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அசாம்…

30 வருஷமா எதிர்த்த விசிகதான் என் கூட நிக்குது! உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேல்முருகன் உருக்கம்…

பண்ருட்டி: 30 வருஷமா எதிர்த்த விசிகதான் என் கூட நிக்குது என உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் பண்ருட்டி தொகுதி வேட்பாளரும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவருமான வேல்முருகன்…

திமுக கூட்டணிக்கு 124 இடங்களில் வெற்றி! தந்தி டிவி கருத்துக்கணிப்பு…

சென்னை: திமுக கூட்டணிக்கு 124 இடங்களில் வெற்றி கிடைக்கும் என தந்திடிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் 6ந்தேதி நடைபெற உள்ளது. நாளையுடன் (ஞாயிறு) மாலை…