நம்பி நாராயணன் மற்றும் பிரதமர் மோடியை சந்தித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள மாதவன்….!
நம்பி நாராயணின் சாதனையும், அவர் சந்தித்த சவால்களையும் மையமாகக் கொண்டு ‘ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்’படம் உருவாகியுள்ளது . இப்படத்தை மாதவனே இயக்கியிருக்கிறார். இப்படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி,…