லோகேஷ் கனகராஜுடன் ‘விக்ரம்’ படப்பிடிப்பிற்கு பறந்த கமல்…!
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் விமானத்தில் பயணித்த புகைப்படத்தை லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கமல்ஹாசன்…