லோகேஷ் கனகராஜுடன் ‘விக்ரம்’ படப்பிடிப்பிற்கு பறந்த கமல்…!

Must read

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் விமானத்தில் பயணித்த புகைப்படத்தை லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் முன் தயாரிப்பில் பணியாற்றி வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கோவிட் தொடரிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் கமலுடன் இருக்கும் புகைப்படத்தை லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஆரம்பிக்கலங்களா? என கமலுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

More articles

Latest article