Month: April 2021

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன. தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை பரவி வருகிறது.…

பிரபல ஜோதிடர் கணித்துள்ள ‘பிலவ’ தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்….. நாளை முதல் உங்கள் பத்திரிகை டாட் காமில் ….

பத்திரிகை.காம் வாசகர்களுக்காக பிரபல ஜோதிடரும், எழுத்தாளருமான திருமதி வேதா கோபாலன் ‘பிலவ’ தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக நமது கணித்துள்ளார். 12 ராசிகளுக்கான…

சர்ச்சைக்குரிய ரஃபேல் ஒப்பந்தம் – வெளியாகியுள்ள புதிய அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி: விவிஐபி ஹெலிகாப்டர்கள் வாங்கியது தொடர்பான ஊழலில் சம்பந்தப்பட்டதாக விசாரிக்கப்பட்டு வரும் பிரபல ஆயுத வியாபாரி சுஷேன் குப்தா, சர்ச்சைக்குரிய ரஃபேல் விமானங்களை வாங்கும் விவகாரத்தில், ஒரு…

தேர்தல் முடிவுக்கு முன் வேட்பாளர்களையே பாதுகாக்கும் கட்சிகள் – எல்லாம் பாஜக படுத்தும்பாடு!

குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸின் கூட்டணி கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த பல வேட்பாளர்கள்,…

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கொரோனா

புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி…

‍பெரிய தடுமாற்றம் – ஆனாலும் வெற்றியை தொட்ட பெங்களூரு!

சென்னை: ரோகித்தின் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியை, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது கோலியின் பெங்களூரு அணி. கடைசிப் பந்துவரை நீண்ட இந்த ஆட்டம், பலரையும்…

ஏற்கனவே தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு Pfizer முதற்கட்ட டோஸ் போதுமானது..!

புதுடெல்லி: கோவிட்-19 தடுப்பு மருந்தான Pfizer, ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு குணமான நபர்களுக்கு, முதல் டோஸ் மட்டுமே போதுமானது என்று புதிய ஆராய்ச்சியின் மூலம் முடிவு…

ஆர்எஸ்எஸ் செயல்பாடு – கண்டிக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செல்வாக்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து, ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்து, கேள்வி எழுப்பியுள்ளார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 9ம்…

வெற்றியை மெதுவாக நெருங்கும் பெங்களூரு..?

சென்னை: 14வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், வெற்றிக்கான அதிக சாத்தியத்துடன் ஆடி வருகிறது கோலியின் பெங்களூரு அணி. 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி…

பெங்களூரு பேட்டிங் – துவக்க வீரராக களமிறக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர்!

சென்னை: 14வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், மும்பை அணி நிர்ணயித்த 160 ரன்கள் இலக்கை விரட்டும், பெங்களூரு அணியின் துவக்க வீரராக, வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்பட்டுள்ளார்.…